தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று என்று என்ஜிகே உள்ளிட்ட படங்களில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருவதோடு சிவா நடிப்பில் ரிலீசுக்கு காத்திருக்கும் அயலான் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் ஜாக்கி பக்னாணியை காதலித்து வருகிறார். இந்த தகவலை நடிகை ரகுல் ப்ரீத் சிங் உறுதிப்படுத்திய […]
