தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ரவீனா தனது இணையதளத்தில் பதிவிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பல வித்தியாசமான தொடர்களை ஒளிபரப்பி கொண்டுள்ளது. அதில் ஹிட் சீரியல்களில் ஒன்று மௌன ராகம். இந்த சீரியலில் தற்போது மௌனராகம் 2 ஒளிபரப்பாகி வருகிறது. அதில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை ரவீனா. இவர் சினிமா திரை உலகில் ராட்சசன், ஜீவா, ஜில்லா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் அக்டிவ்வாக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள், […]
