தமிழ் சினிமாவில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான டம்மி பட்டாஸ் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதன்பின் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்தார். கடந்த 2019-ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். அதன்பிறகு கடந்த 2020-ம் ஆண்டு பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக […]
