Categories
சினிமா

என்னாது….! கமல் பிக்பாஸிலிருந்து விலகுகிறாரா….? இனி இவர்தான் தொகுப்பாளரா…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் நிகழ்ச்சிவிட்டு விளங்குவதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சென்ற ஐந்து வருடங்களாக பிக்பாக்ஸ் நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகி வருகின்றது. 2017 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பத்திலிருந்தே கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கி வருகின்றார். இவர் தொகுத்து வழங்குவதனால் இந்நிகழ்ச்சி மக்களிடையே மிகவும் பிரபலமாகி உள்ளது. இவர் தொகுத்து வழங்கும் முறை தனித்தன்மை வாய்ந்தது. போட்டியாளர்களுக்கு இவரின் மீது பயம் கலந்த மரியாதை உள்ளது. இதனால் அவர் எதைக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா….. ”படையப்பா” படத்திற்கு ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா…..?

‘படையப்பா’ படத்திற்கு ரம்யா கிருஷ்னண் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். இவர் ‘பாகுபலி’ படத்தின் மூலம் இந்திய அளவில் மிகவும் பிரபலமானார். இதனையடுத்து, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”படையப்பா”. இந்தப் படத்தில் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து ரம்யா கிருஷ்ணன் அசத்தியிருப்பார். இந்நிலையில், இந்த படத்திற்கு ரம்யா கிருஷ்னண் வாங்கிய சம்பளம் குறித்த […]

Categories
சினிமா

BIGG BOSS ஸ்ருதிஹாசனுக்கு பதில் இவர்.. இது வேற மாதிரி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் அவருக்கு கடந்த வாரம் திடீரென கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் கமலுக்கு பாதிப்பு தீவிரமாக இல்லாததால், விர்ச்சுவலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார் என்று அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த நடிகையா?… ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரியாக முதன் முதலில் நடிக்க இருந்தது இவர்தான்… வெளியான புதிய தகவல்…!!!

படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் படையப்பா. கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் எந்த அளவிற்கு ரஜினியை ரசித்தர்களோ அதே அளவிற்கு வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய ரம்யா கிருஷ்ணனையும் ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்நிலையில் படையப்பா படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகனா?… அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ…!!!

நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது மகன் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை ரம்யா கிருஷ்ணன்  படிக்காதவன் , பேர் சொல்லும் பிள்ளை உள்ளிட்ட  சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் . இதையடுத்தது இவர் கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான ‘முதல் வசந்தம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . இதை தொடர்ந்து ரம்யா கிருஷ்ணன் பல திரைப் படங்களில் கதாநாயகியாகவும், குணச்சித்திர நடிகையாகவும் நடித்து […]

Categories

Tech |