Categories
இந்திய சினிமா சினிமா

“முதல்ல சமந்தா, சாய் பல்லவி, ராஷ்மிகா இப்ப தீபிகா”…. பெண்கள் மீது இவ்வளவு வெறுப்பா…..? கொந்தளித்த நடிகை ரம்யா…..!!!!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ரம்யா. இவர் தமிழில் சூர்யாவுடன் இணைந்து வாரணம் ஆயிரம், தனுசுடன் இணைந்து பொல்லாதவன், அர்ஜுனுடன் கிரி, சிம்புவின் குத்து போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை திவ்யா தன்னுடைய வலைதள பக்கத்தில் தற்போது ஆவேசமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் நடிகை சமந்தா விவாகரத்து செய்து கணவரை பிரிந்ததும் அவருக்கு எதிராக அவதூறுகள் பரவியது. இதே போன்று நடிகை சாய் பல்லவி அரசியல் பற்றிய கருத்தை சொன்னதற்காக அவதூறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. 35 அடி உயரத்தில் இப்படி ஒரு ஓவியமா….. பிறந்தநாளில் நடிகை ரம்யாவை நெகிழ வைத்த ரசிகர்….!!!!!

தமிழ், தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ரம்யா. இவர் தனுஷ் உடன் நடித்த பொல்லாதவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் இன்றும் பிரபலம். அதன்பிறகு ஒரு கட்டத்தில் திரைத்துறையில் இருந்து விலகிய ரம்யா காங்கிரஸ் கட்சியில் இணைந்து மண்டியா தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டார். இவர் தற்போது அரசியலில் இருந்து விலகி மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தற்போது உத்தர கன்னடா என்ற திரைப்படத்தில் நடித்து வரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார் விபத்து குறித்து…. நடிகை ரம்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ…. வைரல்….!!!!

அண்மையில் நடிகை ரம்பா தன் மகள்களை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்துவரும் வழியில் பயங்கர கார் விபத்தில் சிக்கி கொண்டார். இதன் காரணமாக அவரது மகள் ஷாசா மட்டும் அதிக காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.   View this post on Instagram   A post shared by RambhaIndrakumar? (@rambhaindran_) இந்த நிலையில் நடிகை ரம்பா குழந்தைகள் உட்பட அனைவருமே பாதுகாப்பாக இருப்பதாக சொல்லி வீடியோபதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தங்களுக்காக […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூரு மழை-வெள்ளம் பாதிப்பு…. இந்த நிலைமைக்கு யார் காரணம் தெரியுமா?…. நடிகை ரம்யா ஓபன் டாக்….!!!!

பெங்களூரு உட்பட மாநிலம் முழுதும் பெய்துவரும் மழை-வெள்ளம் குறித்து நடிகை ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “கர்நாடகாவில் எத்தனை எம்எல்ஏ-க்கள் மற்றும் எம்பி-க்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்கள் என்று உங்களுக்கு  தெரியுமா?… அதாவது 26 பேர் ரியல் எஸ்டேட்டில் ஈடுபட்டுள்ளனர் என் சொல்கிறார்கள். அது திகைப்பூட்டும் எண்ணிக்கை ஆகும். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள இந்த 26 எம்எல்ஏ-க்களும் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள்தான். நீங்கள் தான் ரியல் எஸ்டேட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

No no…! இது நமக்கு சரிபட்டு வராது….. சினிமாவுக்கே திரும்பும் நடிகை…!!!!

சிம்பு நடிப்பில் வெளியான ‘குத்து’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை ரம்யா. இவர் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.இந்நிலையில்  சினிமாவில் பிசியாக இருக்கும்போதே கடந்த 2012-ம் ஆண்டு காங். கட்சியில் இணைந்து அரசியலிலும் பிசியானார். இந்நிலையில் தற்போது மீண்டும் சினிமாவுக்கு திரும்பியுள்ளார். அதன்படி, தனது ‘ஆப்பிள் பாக்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் 2 படங்களை ரம்யா தயாரித்து வருகிறார். இதுதவிர ஓடிடி தளங்களுக்காக வெப் சீரிஸ்களை தயாரிக்க உள்ள ரம்யா, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கிராமத்து பெண் கெட்டப்பில் கலக்கும் விஜய் டிவி பிரபலம்… வைரலாகும் புகைப்படம்…!!!

விஜய் டிவி பிரபலம் ரம்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் விஜே ரம்யா. தற்போது இவர் நடிப்பில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் . இவர் அமலாபால் நடிப்பில் வெளியான ஆடை, விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் உள்ளிட்ட சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் . இந்நிலையில் ரம்யா கிராமத்துப் பெண் கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பட்டாசு வெடித்து… ரம்யா வருகையை அசத்தலாக கொண்டாடிய குடும்பம்… வைரலாகும் வீடியோ…!!!

மேளதாளங்களுடன் ரம்யா பாண்டியனை அவரது குடும்பத்தினர் வரவேற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . பிக் பாஸ் நிகழ்ச்சியின்  நான்காவது சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவர் ரம்யா பாண்டியன் . இவர் 105 நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாக்குப்பிடித்து இறுதிப் போட்டியில் 4வது இடத்தைப் பெற்று வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து வீட்டுக்கு திரும்பிய ரம்யாவை அவரது குடும்பத்தினர் அசத்தலாக வரவேற்றுள்ளனர் . மேளதாளங்கள் முழங்க ,பட்டாசுகள் வெடிக்க காரிலிருந்து இறங்கிய ரம்யாவிற்கு மாலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“யூட்யூப் தொடர்” நடிகை ரம்யா நம்பீசனின் புதிய முயற்சி…!!

பிரபல நடிகை ரம்யா நம்பீசன் புதுமையான வகையில் யூடியூப் தொடர் ஒன்றை தொடங்கியுள்ளார். பிரபல நடிகையாகவும், சொந்தக்குரலில் இனிமையாக பாடும் திறன் கொண்ட சிறந்த பாடகியாகவும் திகழ்பவர் ரம்யா நம்பீசன். தற்போது அடுத்த கட்ட முயற்சியாக டைரக்டர் பத்ரி வெங்கடேஷ் உடன் இணைந்து “ரம்யா நம்பீசன் என்கோர்” என்ற பெயரில் புதிதாக இணையதள தொடரை தொடங்கியுள்ளார். இந்நிகழ்ச்சிக்கு “சூரிய அஸ்தமன குறிப்பேடுகள்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில்     “நம்மை சுற்றி இருக்கும் […]

Categories

Tech |