தமிழில் பட்டணத்தில் பூதம், சர்வர் சுந்தரம், சாந்தி நிலையம், வசந்த மாளிகை உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமானவர் பழம்பெரும் நடிகை ரமா பிரபா. இவர் தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ள நிலையில் அதிக அளவில் சொத்துக்களை குவித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் தன்னிடம் இருந்த அனைத்து சொத்துக்களையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்து விட்டார். அந்த சமயத்தில் ரஜினி தனக்கு உதவியதாக ரமா பிரபா கூறியுள்ளார். இது தொடர்பாக ஹைதராபாத்தில் ரமா பிரபா அளித்த பேட்டியில் […]
