இந்தியாவில் இருந்து தலைமறைவான நித்தியானந்தா ஒரு தனி தீவினை வாங்கி அதற்கு கைலாச என்று பெயரிட்டு அங்கு வசித்து வருகிறார். இவர் கைலாசா தீவில் இருந்து அடிக்கடி வீடியோ மூலம் சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய சீடர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்நிலையில் நித்தியானந்தா உயிரிழந்து விட்டதாகவும், அவர் உடல் நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதாகவும் சமீப காலமாகவே தகவல்கள் பரவியது. ஆனால் நித்தியானந்தா தான் உயிருடன் தான் இருப்பதாகவும், என்னுடைய உடல்நிலை முழுமையாக குணமடைந்து விட்டதாகவும் கூறி […]
