Categories
இந்திய சினிமா சினிமா

“போதை பொருள் கடத்தல் வழக்கு”…. பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்குக்கு அமலாக்கத்துறையினர் நோட்டீஸ்….!!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து அயலான் மற்றும் உலக நாயகனுடன் இணைந்து இந்தியன் 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது அமலாக்கத்துறை போதை பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் பெங்களூருவில் 2 போதை பொருள் கடத்தல் காரர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சினிமா பிரபலங்களுக்கு போதை பொருள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…. இணையத்தில் வைரல்….!!!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகில் பிஸியாக நடித்த வரும் கதாநாயகிகளில் ஒருவர் ரகுல் பிரீத் சிங். இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான என். ஜி. கே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனயடுத்து, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் அல்லது வீடியோக்களை வெளியிட்டு வருவார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓ! இவர்தானா…. காதலனை அறிமுகப்படுத்திய ரகுல் ப்ரீத் சிங்…. யாருன்னு நீங்களே பாருங்க….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் பிரீத் சிங். இவர் தமிழில் தடையறத் தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் அயலான் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ரகுல் பிரீத் சிங் தன்னுடைய காதலனை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளார். அதாவது பிரபல ஹிந்தி நடிகர் ஜாக்கி பக்னாணியுடன் சேர்ந்து இருக்கும்புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிறந்தநாள் ஸ்பெஷல்” காதலனை அறிமுகப்படுத்திய ராகுல் ப்ரீத் சிங்…. வெளியான புகைப்படம்….!!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது காதலனை சமூக வலைதளபக்கத்தில் அறிமுகம் செய்துள்ளார். தமிழ் திரையுலகில் அருண் விஜய் நடிப்பில் வெளியான ”தடையறத் தாக்க” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ரகுல் ப்ரீத்சிங். இதனையடுத்து, இவர் தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் பாலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரங்களிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ரகுல் ப்ரீத் சிங்கின் பிறந்த நாளான இன்று […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘இந்த மாதிரி கதைகளில் நடிக்க விரும்புகிறேன்’… ரகுல் பிரீத் சிங்…!!!

கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க விரும்புவதாக ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் புத்தகம், என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ரகுல் பிரீத் சிங். தற்போது இவர் கமல்ஹாசனின் இந்தியன்-2, சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் பாலிவுட்டில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ரகுல் பிரீத் சிங் அளித்த பேட்டியில் ‘தெலுங்கில் நான்கொண்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘ராட்சசன்’ பட ஹிந்தி ரீமேக்‌… ஹீரோயின் யார் தெரியுமா?… வெளியான புதிய தகவல்…!!!

ராட்சசன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ரகுல் பிரீத் சிங் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ராட்சசன். ராம்குமார் இயக்கியிருந்த இந்த படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்திருந்தார் . சைக்கோ திரில்லர் பாணியில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இந்த படத்தில் பிரபல […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் ரகுல் பிரீத் சிங்… வைரலாகும் வீடியோ…!!!

நடிகை ரகுல் பிரீத் சிங் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நடிகை ரகுல் பிரீத் சிங் என்னமோ ஏதோ ,தீரன் அதிகாரம் ஒன்று ,என் ஜி கே ,தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் படங்களில் நடித்து வருகிறார் . மேலும் தெலுங்கில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக ‘மே டே’ படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஆங்கிலத்தில் பேச வைத்ததற்கு நன்றி’… பிரபல நடிகைக்கு சிவகார்த்திகேயன் போட்ட ட்வீட்…!!!

நடிகர் சிவகார்த்திகேயனை பிரபல நடிகை ஒருவர் ஆங்கிலத்தில் பேச வைத்திருக்கிறார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘அயலான்’ . இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார் . கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்நிலையில் நடிகை ரகுல் பிரீத் சிங் அயலான் படத்தின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளில் சென்ற ரகுல் பிரீத் சிங்… வெளியான வீடியோ… இணையத்தில் வைரல்…!!!

நடிகை ரகுல் பிரீத் சிங் படப்பிடிப்பு தளத்திற்கு 12 கிலோமீட்டர் சைக்கிளில் சென்றுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை ரகுல் பிரீத் சிங் என்னமோ ஏதோ ,தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே ,தேவ் ஆகிய படங்களில் நடித்துள்ளார் . தற்போது இவர் நடிகர் கமல்ஹாசனின் இந்தியன்2 மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின் குணமடைந்தார். தற்போது அவர் மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுள்ளார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த ரகுல் பிரீத் சிங்… ட்விட்டரில் வெளியிட்ட பதிவு…!!!

நடிகை ரகுல் பிரீத் சிங் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை ரகுல் பிரீத் சிங் ‘என்னமோ ஏதோ’ படத்தின் மூலம் அறிமுகமானார் . இதையடுத்து நடிகர் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார் . பின்னர் நடிகர் சூர்யாவின் ‘என் ஜி கே’ படத்தில் சிறப்பாக நடித்திருந்தார் . இதன் பின் மீண்டும் கார்த்தியுடன் ‘தேவ்’ திரைப்படத்தில் நடித்தார். சமீபத்தில் நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் புகைப்படம் … இது என்ன கொரோனா ஹேர் ஸ்டைலா ?… கலாய்க்கும் நெட்டிசன்ஸ்…!!!

நடிகை ராகுல் பிரீத் சிங் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை ரகுல் பிரீத் சிங் ‘என்னமோ ஏதோ’ படத்தின் மூலம் அறிமுகமானார் . இதையடுத்து இவர் நடிகர் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார் . மேலும் நடிகர் சூர்யாவுடன் ‘என் ஜி கே’ படத்திலும் நடித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனக்கு கொரோனா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நான் யாரையும் காதலிக்கவில்லை… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரகுல் பிரீத் சிங்…!!

நடிகை ரகுல் பிரீத் சிங் நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும்,விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் பரவிய வதந்திக்கு விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை ரகுல் பிரீத் சிங் ‘என்னமோ ஏதோ ‘ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் மூலம் பிரபலமடைந்தார். அடுத்ததாக மீண்டும் கார்த்தியுடன் இணைந்து ‘தேவ்’ திரைப்படத்தில் நடித்தார். இதையடுத்து நடிகர் சூர்யாவின் என்.ஜி.கே திரைப்படத்திலும் நடித்து அசத்தினார். தற்போது இவர் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’, […]

Categories

Tech |