Categories
சினிமா

பட வாய்ப்புக்காக இப்படியா?…. ஓவர் கிளாமரில் குதித்த நடிகை யாஷிகா…. போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…..!!!

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை யாஷிகா ஆனந்த். மாடல் துறையில் இருந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதே சமயம் ஒரு சில படங்களில் கிளாமராக நடித்து  ரசிகர்களை ஈர்த்தார். அதன் பிறகு கடந்த வருடம் கார் விபத்தில் அவர் சிக்கிய நிலையில் நான்கு மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்து அதிலிருந்து மீண்டு வந்துள்ள யாஷிகா சமீப […]

Categories
சினிமா

அந்த விஷயத்தில் சன்னி லியோனுக்கு டப் கொடுக்கும் நடிகை யாஷிகா…. இப்படி ஒரு உடையா?…. வைரலாகும் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்திருப்பவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் சினிமாவில் நுழைந்த சில மாதத்திலேயே பிக் பாஸில் என்ட்ரி கொடுத்தார். அதில் அவர் வெற்றி பெறுவார் என பார்த்த நிலையில் பல சர்ச்சைகளில் சிக்கி வெளியேறினார்.அதன் பிறகு பெரிய விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் ஆறு மாதம் படுத்த படுக்கையாக இருந்த நிலையில் தற்போது உடல் நலம் தேடி படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தலைவரே! நீங்க அழாதீங்க…. ஜி.பி முத்துவின் ஆர்மியில் இணைந்த பிரபல நடிகை…. வைரலாகும் பதிவு….!!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. கடந்த 9-ம் தேதி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் வீட்டில் தனலட்சுமி மற்றும் ஜிபி முத்துவுக்கு இடையே முதல் நாளில் இருந்தே மோதல் வெடித்ததால் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங் வேற லெவலில் இருக்கிறது. ஜி.பி முத்து டிக் டாக் செயலி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அதன் பிறகு youtube இல் பல்வேறு விதமான நகைச்சுவை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வித்தியாசமான முறையில் ஏப்ரல் ஃபூல் பண்ண நடிகை யாஷிகா…. கடுப்பான ரசிகர்கள்….!!!!

நடிகை யாஷிகா தனது ரசிகர்களை வித்தியாசமான முறையில் முட்டாளாக்கி வைத்துள்ளார். நமக்கு லவ் எல்லாம் செட் ஆகாது. நிச்சயிக்கப்பட்ட திருமணம்தான், நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று நடிகை யாஷிகா ஆனந்த் ரசிகர்கள் நெஞ்சில் குண்டை தூக்கி போட்டார். இதனை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ள யாஷிகா, எனக்கு திருமணமாகப் போகிறது. லவ் எல்லாம் செட்டாகாது. அரேஞ்ச் மேரேஜ் தான் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தனக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள். இன்னும் 10 ஆண்டுகளுக்கு திருமணம் […]

Categories
சினிமா

அந்த வீடியோவை அனுப்புங்க…. நெட்டிசனை வாயடைக்க வைத்த யாஷிகா… பாராட்டும் ரசிகர்கள்…!!!

இணையதளத்தில் ஒருவர் செய்த கிண்டலுக்கு நடிகை யாஷிகா சரியான பதிலடி கொடுத்தது ரசிகர்களை அதிர செய்துள்ளது. நடிகை யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களிடம் பிரபலமானவர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் அவர் பயங்கரமான வாகன விபத்தில் சிக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரின், […]

Categories
இந்திய சினிமா சினிமா

கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகை… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்..!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் அந்த விபத்தில் அவரது தோழி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த சம்பவம் ஹாலிவுட் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் நடிகை யாஷிகா ஆனந்திற்கு மருத்துவமனையில் சில ஆபரேஷன்கள் நடந்துள்ளது. இதையடுத்து நடிகை யாஷிகா சமூக வளைதளத்தில் அவரது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹெலிகாப்டரிலிருந்து தைரியமாக டைவ் அடித்த யாஷிகா… வைரலாகும் வீடியோ…!!!

நடிகை யாஷிகா ஹெலிகாப்டரில் இருந்து டைவ் அடிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை யாஷிகா கவலை வேண்டாம் ,துருவங்கள் பதினாறு, ஜாம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின்  இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு அதிக அளவு பிரபலமடைந்தார். தற்போது இவர் போலீஸ் கதாபாத்திரத்தில் ‘சல்பர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதுதவிர நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை யாஷிகா போலிஸாக மிரட்டும் ‘சல்பர்’… வில்லனாக நடிக்கும் பிரபல இசையமைப்பாளர்…!!!

பிக்பாஸ் பிரபலம் யாஷிகா நடிப்பில் உருவாக உள்ள சல்பர் படத்தில் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் வில்லனாக நடிக்க உள்ளார் . நடிகை யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர். இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த யாஷிகாவுக்கு பட வாய்ப்புகள் அதிகம் கிடைத்தது. தற்போது இவர் இயக்குனர் புவன் இயக்கத்தில் சல்பர்  என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்தப் படத்தில் முதல்முறையாக யாஷிகா போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் சித்தார்த் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படம்… ஹீரோயினாக நடிக்கும் யாஷிகா…!!!

இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா அடுத்ததாக நடிக்கும் படத்தில் யாஷிகா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். தமிழ் திரையுலகில் இயக்குனராக புகழ் பெற்ற எஸ்.ஜே.சூர்யா தற்போது நடிகராக பல திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார் . இவர் நடிப்பில் வெளியான இறைவி , மான்ஸ்டர் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் எஸ்.ஜே.சூர்யா இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை படத்தில் நடித்து முடித்துள்ளார் . மேலும் இவர் நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புடவையில் மின்னும் பிக்பாஸ் யாஷிகா… பொங்கல் ஸ்பெஷல் புகைப்படங்கள்… குவியும் லைக்ஸ்…!!!

பிக்பாஸ் யாஷிகா ட்விட்டரில் பொங்கல் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை யாஷிகா ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார். இவர் சமீபத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு அசத்தலாக நடனமாடி இருந்தார். தற்போது இவர்  ராஜபீமா , இவன் தான் உத்தமன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் . Happy pongal to my […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர் கேட்ட கேள்வி … மனம் திறந்து பதிலளித்த பிக்பாஸ் யாஷிகா … யாரைப் பற்றி தெரியுமா?…!!

சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர் ஒருவர் யாஷிகாவிடம் கேட்ட கேள்விக்கு மனம் திறந்து பதிலளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 2-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் இதில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் . தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4-வது சீசனில் கலந்து கொண்டுள்ள பாலாஜி யாசிகாவின் நண்பர் என வலைத்தளங்களில் தகவல்கள் கசித்தது ‌. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே யாஷிகாவும் பாலாஜியும் விஜய் டிவியில் […]

Categories

Tech |