மௌனி ராய் திருமணத்திற்கு பிறகும் தனது கவர்ச்சியை குறைக்காமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். மௌனி ராய் 2007ஆம் வருடம் ஹிந்தி சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் மாடலாகவும் உள்ளார். இவர் நாகினி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் இவர் மிகவும் பிரபலமானார். மௌனி ராய் அண்மையில் துபாய் அதிபரை திருமணம் செய்து கொண்டார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். மௌனி […]
