மௌனிகாவை அவரின் கணவரான பாலுமகேந்திராவை பார்க்க விடாததுதான் பாலாவின் விவாகரத்து காரணம் என்று சிலர் கூறிவருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பாலா. இவர் சேது திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். இவர் அடுத்தடுத்து வெற்றி படங்களை தந்தவர். இயக்குனர் பாலுமகேந்திராவின் அசிஸ்டெண்டக இருந்து பின்பு இயக்குனரானார்பாலா. பாலுமகேந்திரா பல முன்னணி நடிகர்களை இயக்கியுள்ளார். இவரின் முதல் மனைவி நகுலேஸ்வரி இரண்டாவது மனைவி ஷோபா மூன்றாவது மனைவி மௌனிகா. பாலுமகேந்திரா சென்ற 2014ஆம் வருடம் […]
