தாமிரபரணி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை முக்தா அவரது மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனர் ஹரி ஆவார். இவர் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் விஷால் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘தாமிரபரணி’ ஆகும். இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் மாஸ் ஹிட்டாக ஓடியுள்ளது. இந்த திரைப்படத்தில்தான் நடிகை முக்தா ‘பானு’ என்கிற முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் […]
