தமிழ் சினிமாவில் 90’ஸ் காலத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் மீனா. இவர் தற்போது வாரிசு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சமீபத்தில் உடல் நலக்குறைவின் காரணமாக உயிரிழந்தார். நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், அவருடைய இரண்டாம் திருமணம் குறித்த தகவல்கள் இணையத்தில் தீயாக பரவியது. இந்நிலையில் நடிகை மீனா தன்னுடைய இரண்டாம் திருமணம் குறித்த வதந்திகளுக்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் […]
