நடிகை மிருணாளினி இணையத்தில் வெளியிட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. பொறியியல் பட்டதாரியான மிருணாளினி பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் சமூக வலைத்தலங்கலில் டப்ஸ்மேஷ், டிக்டாக் செய்து வீடியோ பதிவிட்டதன்மூலம் மக்களிடையே பிரபலமானார். இதன் மூலம் வெள்ளித் திரைக்கு அறிமுகமானார். இவரின் முதல் படமான “சூப்பர் டீலக்ஸ்” நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இவர் கதாநாயகியாக அறிமுகமான முதல் படம் “சாம்பியன்”. பிறகு அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் “எனிமி” திரைப் […]
