மாளவிகா மோகன் ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ரசினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், அடுத்தாக விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைபடத்தில் கதாநாயகியாக நடித்தார். தற்போது தளபதி 67 இல் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் நடிகர் விஜய்க்கு தான் அனுப்பிய கடைசி வாட்ஸ்அப் மெசேஜ் குறித்து நடிகை மாளவிகா மோகனன் பதிலளித்துள்ளார். ரசிகர் ஒருவர் நீங்கள் கடைசியாக விஜய்க்கு அனுப்பிய […]
