பிரபல நடிகை விவாகரத்து செய்வதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தி, மராத்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகை மானசி நாயக். இவர் சென்ற வருடம் பிரதீப் கரேரா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சென்ற சில வாரங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கின்றது. இருவரும் விவாகரத்து செய்து பிரிய போவதாக செய்திகள் பரவியது. மேலும் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் அவரவர் இணையதள பக்கத்திலிருந்து நீக்கியதும் மேலும் […]
