பிரபலமான பாலிவுட் நடிகை மாணவ் நாயக். இவர் மராத்தி மொழி படங்களிலும் நடித்து வருவதோடு, ஹிந்தி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் நான் என்னுடைய வீட்டுக்கு இரவு நேரத்தில் ஒரு வாடகை காரில் மும்பையில் சென்று கொண்டிருந்தேன். அந்த கார் ஓட்டுநர் நான் சொல்ல சொல்ல கேட்காமல் போன் பேசிக்கொண்டே வண்டியை ஓட்டினார். அப்போது திடீரென ஒரு இடத்தில் சிக்னலை மீறியதால் போலீசார் வண்டியை நிறுத்தி புகைப்படம் […]
