சீரியல் நடிகை மகாலட்சுமியின் இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது. பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து கடந்த 1-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திருப்பதியில் உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நடந்தது. இவர்களின் திருமணம் தான் கடந்த 4 நாட்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. நடிகை மகாலட்சுமி பணத்திற்காக தான் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டதாக பலர் கூறிவரும் நிலையில் 2 பேருமே அதை மறுத்துள்ளனர். இவர்களின் திருமண வரவேற்பு […]
