Categories
சினிமா

மஹாலக்ஷ்மிக்கு மாமியார் கொடுமை?…. ஒரே வாரத்தில் மாறிய ரவீந்தர்…. அப்படி என்ன செய்தார் தெரியுமா…???

பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவிந்தர் இருவரும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென திருமணம் செய்து கொண்டனர்.எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் இவர்கள் திடீரென திருமணம் செய்து கொண்டது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இன்று ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது இன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் மகாலட்சுமி சூட்டிங் இருக்கிறது என்று சொல்லி காலையிலேயே கிளம்பி சென்று விட்டாராம்.அவருக்கு புரட்டாசி ஒன்று ஸ்பெஷலாக வெஜிடேரியன் சாப்பாடு செய்து அதை […]

Categories

Tech |