நடிகர் விஜய் சேதுபதியின் படப்பிடிப்பில் நடிகை மதுமிதா காட்டிய அர்ப்பணிப்பை படக்குழுவினர் பாராட்டியுள்ளனர். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘அனபெல் சுப்ரமண்யம்’. இயக்குனர் தீபக் சுந்தர் ராஜன் இயக்கும் இந்த படத்தில் டாப்ஸி , ஜாங்கிரி மதுமிதா, ராதிகா ,யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் தொடங்கியது. இந்தப் படப்பிடிப்பில் ஒரு பகுதியில் வேகமாக சமைக்கும் […]
