கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் நிச்சயதார்த்த விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். கௌதம் கார்த்திக், கார்த்திக்கின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் “கடல்” திரைப்படம் மூலமாக அறிமுகமானார் கௌதம் கார்த்திக். ஆனால் இத்திரைப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. இதையடுத்து பல படங்களில் நடித்து வந்த கௌதம் கார்த்திக்கிற்கு 2017 ஆம் வருடம் வெளி வந்த “ரங்கூன்” திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. பிறகு ஹர ஹர மஹாதேவகி, […]
