தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கலந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பல விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருவரும் தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் சில பிராண்ட் விளம்பரங்களிலும் மகாலட்சுமி காசு சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் ரவீந்தர் உணவு கட்டுப்பாடுகளுடன் இருக்கும் பட்சத்தில் மகாலட்சுமி பலவிதமான […]
