தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். இவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதன் பிறகு தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சமீப காலமாகவே பட வாய்ப்புகள் குறைந்ததாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சம்பள விஷயத்தில் கறராக இருப்பது […]
