பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோயினாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் தமிழில் விஜய் நடித்த தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் மட்டுமின்றி, ஹாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். இவர் பாடகர் நிக் ஜோன்சை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது மல்டி மேரி என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்திய பேட்டியில் சம்பள பாகுபாடு குறித்து பேசியுள்ளார். அவர் […]
