நடிகை பூர்ணிமா பாக்யராஜ் ருத்ரன் படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பூர்ணிமா . இதையடுத்து இவர் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜை திருமணம் செய்து கொண்டார். தற்போது நடிகை பூர்ணிமா சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ருத்ரன் படத்தில் பூர்ணிமா பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக […]
