பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பிரபல நடிகை பிரியா வாரியர் கடந்த 2019-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தில் புருவத்தை தூக்கி கண்ணடித்ததன் மூலம் ஒரே நாளில் உலகம் முழுவதும் பேமஸ் ஆனார். இவரை சமூக வலை தளங்களில் பல லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இந்நிலையில் ஒரு அடார் லவ் படத்தில் நடித்து பேமஸான பிரியா வாரியருக்கு பாலிவுட் […]
