பிரபல நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் படப்பிடிப்பின் போது தவறி விழுந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . கடந்த 2018 ஆம் ஆண்டு ‘ஒரு அடார் லவ்’ படத்தில் இடம்பெற்ற மாணிக்க மலராய பூவி என்ற பாடல் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரியா பிரகாஷ் வாரியர் . இந்தப் பாடலுக்கு இவர் கண்சிமிட்டிய வீடியோ இணையத்தில் தீயாய் பரவியது . இதையடுத்து ஸ்ரீதேவி பங்களா என்ற ஹிந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு […]
