பிரியா ஆனந் தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்பட நடிகையாவார். தெலுங்கில் வெளியான லீடர் மற்றும் தமிழில் வெளியான வாமனன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். மேலும் இவர் பாலிவுட் திரைப்படமான இங்கிலிஷ் விங்கிலிஷ் திரைபடத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பிரபல நடிகை பிரியா ஆனந்த், நித்தியானந்தவை கல்யாணம் செய்தால் பிரியா ஆனந்த் என்ற தன்னுடைய பெயரை கூற மாற்ற தேவை இல்லை என்று கூறியுள்ளார். மேலும் நித்தியானந்தாவை தனக்கு ரொம்ப பிடிக்கும் என்று […]
