Categories
சினிமா

தகாத முறையில்…. உண்மையை போட்டுடைத்த பிரபல தமிழ் நடிகை…. புதிய பரபரப்பு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை பிரியாமணி.இவர் தற்போது புஷ்பா 2 திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இருந்தாலும் அதை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்நிலையில் தமிழ் நடிகை பிரியாமணி தன்னிடம் தயாரிப்பாளர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், நான் தெலுங்கு படம் முழுக்க நடித்துக் கொண்டிருந்தபோது படம் பாதியில் முடிந்த நிலையில் அதன் தயாரிப்பாளர் என்னை அணுகி தொப்புளில் பச்சை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அந்த இடத்தில் டாட்டூ போட சொல்லி” என்ன ரொம்ப டார்ச்சர் பண்ணாரு…. நடிகை பிரியாமணியின் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியாமணி கடந்த 2004-ம் ஆண்டு பாரதிராஜாவின் கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்தப் படத்திற்காக நடிகை பிரியாமணிக்கு தேசிய விருதும் கிடைத்தது. கடந்த 2017-ஆம் ஆண்டு பிரியாமணி முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீப காலமாக படங்களில் நடிக்காமல் இருந்த பிரியாமணி அசுரன் பட ரீமேக்கின் மூலம் மீண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் நடிகைகளின் நெருக்கடி இதுதான்…. போட்டுடைத்த பிரியாமணி…. வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் நடிகைகள் சந்திக்கும் சவால்கள் குறித்து நடிகை பிரியாமணி மனம் திறந்து பேசியுள்ளார். நான் சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்ப கட்டத்தில் எனக்கு தமிழில் மிகவும் சவாலாக இருந்த படங்கள் பருத்திவீரன், சாருலதா மற்றும் மலையாளத்தில் ஒரு படம் என இவை மூன்றையும் சொல்வேன். சினிமாவில் வெள்ளையாகவும் ஒல்லியாகவும் தான் கதாநாயகி இருக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. முன்பெல்லாம் இது எதுவும் இல்லாமல் தான் இருந்தது. ஆனால் பாலிவுட் நடிகைகளுக்கு உடல்வாகு கட்டுக்கோப்பாகவும், நிறம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பாரதிராஜா என்னை அடித்தார்”…. பேட்டியில் கூறிய பிரபல நடிகை…. யார் தெரியுமா…???

நடிகை பிரியாமணி முதல் படத்தில் நடந்தைக்குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் நடிகையாக வலம் வரும் பிரியாமணியின் முதல் படம் “கண்களால் கைது செய்”. இப்படத்திற்கு அடுத்து 2006ஆம் வருடம் “பருத்திவீரன்” படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்திற்காக பிரியாமணி தேசிய விருதை பெற்றுள்ளார். அதன்பின் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானார். மேலும் பிரியாமணி “தி ஃபேமிலி மேன்” சீரியலிலும் நடித்து உள்ளார். தற்போது பிரியாமணி ஒரு  பேட்டியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கணவரை பிரிந்து வாழ்வதாக பரவிய வதந்தி… பதிலடி கொடுத்த பிரியாமணி…!!!

நடிகை பிரியாமணி தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் பரவி வந்தது. தமிழ் திரையுலகில் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரியாமணி. இதை தொடர்ந்து இவர் ஹிந்தி, தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து அசத்தி வந்தார். தற்போது இவர் கன்னடத்தில் ஒரு படத்திலும், தெலுங்கில் 2 படங்களிலும் நடித்து முடித்துள்ளார். மேலும் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் படத்தில் பிரியாமணி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கருப்பா இருக்குறேன்னு விமர்சிக்கிறாங்க… கஷ்டமா இருக்கு… பிரியாமணி பேட்டி…!!!

சினிமா துறையில் தான் சந்தித்த இன்னல்கள் குறித்து நடிகை பிரியாமணி பேட்டியளித்துள்ளார். தமிழ் திரையுலகில் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியாமணி. இவர் இந்த படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்று முன்னணி நடிகையாக உயர்ந்தார் . தற்போது திருமணத்திற்கு பிறகும் பிரியாமணி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சினிமாவில் தான் சந்தித்த இன்னல்கள் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த பிரியாமணி ‘சினிமா துறை போட்டிகள் நிறைந்தது . நான் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கேங்ஸ்டர் படத்தில் நடிக்கும் பிரியாமணி… என்ன கதாபாத்திரத்தில் தெரியுமா?…!!!

நடிகை பிரியாமணி கேங்ஸ்டர் படத்தில் ஒப்பந்தக் கொலையாளியாக நடிக்க உள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியாமணி. இதையடுத்து இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் பாலிவுட்டில் நடிகை சமந்தா நடிப்பில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் நடிகை பிரியாமணி  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் தெலுங்கில் சையனைடு மோகன், விராட பர்வம், நாரப்பா போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘அந்த நடிகரின் படத்திற்காக மட்டுமே ரிஸ்க் எடுத்தேன்’… நடிகை பிரியாமணி பேட்டி…!!!

பிரபல நடிகரின் படத்திற்காக நடிகை பிரியாமணி ரிஸ்க் எடுத்ததாக தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் பிரியாமணி. இதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த பிரியாமணி திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகினார். இதன்பின் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்த பிரியாமணி தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு ஆரிய மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவர் தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய பிரியாமணி… வெளியான புகைப்படம்… ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்…!!!

நடிகை பிரியாமணி உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியாமணி. இந்தப் படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதை கவர்ந்தார். இதைத் தொடர்ந்து இவர் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் இவர் நடிப்பில் வெளியான  படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை . இதையடுத்து திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் பிரபல நடிகருடன் இணைந்து நடிக்கும் பிரியாமணி… எந்தப் படத்தில் தெரியுமா?…!!!

நடிகை பிரியாமணி தெலுங்கில் பிரபல நடிகருடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை பிரியாமணி நடிகர் கார்த்திக்கு ஜோடியாக பருத்திவீரன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் . இவர் இந்த படத்திற்காக தேசிய விருதும் பெற்றார் . இதையடுத்து நடிகை பிரியாமணிக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தாலும் வெற்றியை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை . இதன் பின்னர் தொழிலதிபர் முஸ்தபா என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார் . இதையடுத்து பல […]

Categories

Tech |