நடிகை பிரணிதா தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டுள்ளார். சூர்யா நடித்த “மாசு” கார்த்தி நடித்த “சகுனி” உட்பட பல்வேறு தமிழ்ப் படங்களிலும், தெலுங்கு கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் அண்மையில் தொழில் அதிபர் நிதின் ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஊரடங்கு காலக்காலத்தில் அவருடைய திருமணம் இருவீட்டாரில் மிகச்சிலர் மட்டுமே கலந்துகொண்டு நடைப்பெற்றது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் […]
