தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா அண்மையில் மயோசிடிஸ் சென்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டார். அந்த நோய் பாதிப்பில் இருந்து சற்று மீண்டுள்ளதாக அண்மையில் அவர் தெரிவித்த நிலையில் மீண்டும் அவர் உடல் நல மோசம் அடைந்துள்ளதாக சில செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. சமந்தா தற்போது தொடர் சிகிச்சையில் இருக்கிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டி பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.. இந்நிலையில் சமந்தா விரைவில் நலம் பெற […]
