Categories
இந்திய சினிமா சினிமா

“இணையத்தில் தொடர் அவதூறு”…. பணம் கொடுத்து பேச வைக்காங்க…. கடும் கோபத்தில் நடிகை பாவனா….!!!!!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் பாவனா. இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும்  நடிக்க வந்துள்ளார். நடிகை பாவனா மலையாள சினிமாவில் தற்போது  நடித்துள்ள ‘என்றாகாக்காக்கொரு பிரேமண்டார்ந்து’ என்ற படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் நடிகை பாவனா ஒரு பேட்டியில் தனக்கு எதிராக சமூக வலை தளங்களில் தொடர்ந்து அவதூறு பேசுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பாவனா கூறியதாவது, எனக்கு மலையாள சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமே […]

Categories
சினிமா

அரை நிர்வாண உடை…. பரவிய PHOTO…. உச்சகட்ட கோபத்தில் தமிழ் நடிகை…..!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை பாவனா. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.இவர் நீண்ட நாள் இடைவேளைக்குப் பிறகு அதாவது கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து மலையாள திரைப்படம் ஒன்றில் நடித்து வருகின்றார். இதரிடையே பாவனாவுக்கு அண்மையில் ஐக்கிய அரபு எமி ரேட்ஸ் கோல்டன் விசா வழங்கியது. இந்த விழாவில் பாவனா அணிந்திருந்த உடை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் ஆக்கப்பட்டு வருகின்றது. அதாவது அவர் உடுத்து […]

Categories
சினிமா செய்திகள்

பிரபல நடிகை பாவனா “மீண்டும் ரீ-என்ட்ரி”… குவிந்து வரும் வாழ்த்துக்கள்…!!!

ஐந்து வருடங்களாக நடிப்புக்கு தடைபோட்ட நடிகை பாவனா தற்போது ரி-என்ட்ரி கொடுக்கின்றார். மலையாளம், தமிழ், கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்தவர் பாவனா. இடையில் இவர் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது மலையாளத்தில் “என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு” என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் போஸ்டரை மம்முட்டி முதலில் இணையத்தில் வெளியிட்டு இருந்தார். அவரை தொடர்ந்து பாவனாவும் இதை வெளியிட்டு ரீஎன்ட்ரி கொடுப்பதை உறுதி செய்தார். இத்திரைப்படத்தை ஆதில் மைமுனத் அஷ்ரப் இயக்குகின்றார். காதல் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பாவனா… முதல் முறையாக ஓபன் டாக்…!!!

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதுப் பற்றி முதல்முறையாக நடிகை பாவனா கூறியுள்ளார். பிரபல நடிகை பாவனா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் சென்ற 2017ஆம் வருடம் கொச்சியில் படப்பிடிப்பு முடிந்து காரில் சென்று கொண்டிருக்கும் போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு உட்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர். விசாரணையின் போது கைது செய்யப்பட்ட முக்கிய நபரான பல்சர் சுனில் மலையாள நடிகர் திலீப்தான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பாவனா….. வெளியான புதிய தகவல்…..!!!

நடிகை பாவனா மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பாவனா. இவர் தமிழில் தீபாவளி, சித்திரம் பேசுதடி, ஜெயம்கொண்டான் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இதனையடுத்து இவர் திருமணம் முடிந்த பிறகு கன்னட படங்களில் நடித்து வந்தார். தற்போது இவர் மலையாள படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் நடிக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறிய பாவனா… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை பாவனா உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை பாவனா சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து இவர் தீபாவளி, ஜெயம் கொண்டான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். கடைசியாக இவர் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான அசல் படத்தில் நடித்திருந்தார். இதன் பின் தமிழ் படங்களில் நடிக்காத பாவனா மலையாளம் மற்றும் கன்னட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் விஜய் சேதுபதி- […]

Categories

Tech |