கேரள மாநிலம் கொச்சியில் சென்ற 2017ஆம் வருடம் பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்த வழக்கில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜாமீனில் விடுவிக்கப்பட்ட திலீப் வழக்கின் விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாக புகார் பெறப்பட்டது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நடிகர் திலீப்பிடம் விசாரணை மேற்கொண்டனர். அதுமட்டுமல்லாமல் அவரது செல்போன்களை கைப்பற்றி அவர் யார் யாருடன் தொடர்பில் இருந்தார், அவர்களுடன் என்ன பேசினார்..? என்பதை கண்டறிய காவல்துறையினர் முயற்சி செய்தனர். […]
