நடிகை பாத்திமா பாபு பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். தமிழ் தொலைக்காட்சிகளில் பல வருடங்களாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பிரபலமடைந்தவர் பாத்திமா பாபு. இவர் செய்தி வாசிப்பாளர் மட்டுமல்லாது தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் இவர் பல சீரியல்களிலும் நடித்துள்ளார் . இதையடுத்து இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து சில […]
