‘வாய்தா’ பட நாயகி பவுலின் ஜெசிகா, “நான் ஒருவரை காதலித்தேன். எனது காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை. உயிரை மாய்த்துக் கொள்கிறேன்” என்று தற்கொலைக்கு முன் கடிதம் எழுதிவைத்திருந்தார். இந்நிலையில் . நடிகை பவுலினா மரணத்தில் திடீர் திருப்பமாக, தனது புதிய படத்தில் நடிக்க வைப்பதாக கூறி பவுலினாவை திருமணமான இயக்குநர் காதல் வலையில் வீழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தன்னை திருமணம் செய்ய நடிகை வலியுறுத்த, […]
