குக் வித் கோமாளி பிரபலம் பவித்ராவின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பவித்ரா. இந்த நிகழ்ச்சியில் இவர் கோமாளி புகழுடன் சேர்ந்து செய்யும் ரகளைகள் ரசிக்கும் வகையில் இருந்தது. பவித்ரா இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் ஆல்பம் பாடல்கள் மற்றும் குறும்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர். மேலும் இவர் மலையாளத்தில் உல்லாசம் […]
