பெங்காலி தொலைக்காட்சியில் நடித்துவந்த பல்லவி டே கொன்றதற்காக சாக்னிக் சக்ரவர்த்தி கைதுசெய்துள்ளனர். நடிகை பல்லவி மே 15 அன்று கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவர் படுக்கையறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி நிலையில் காணப்பட்டார். அவரின் மரணம் தற்கொலை அல்ல, கொலை என்று குடும்பத்தினர் புகார் தெரிவித்த நிலையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சாக்னிக் சக்ரவர்த்தி பல்லவியுடன் வசித்துவந்தார். பல்லவி தூக்கில் தொங்கியதை முதலில் பார்த்த சாக்னிக் சக்ரவர்த்தி மருத்துவமனைக்கு […]
