நடிகை பரீனா மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் வீடியோ வெளியாகி உள்ளது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிரபல நாடகமாக பாரதி கண்ணம்மா தொடர் ஒளிபரப்பாகின்றது. இந்த தொடரில் தற்போது ஒரே விஷயத்தை இழுத்து வருகின்றார்கள். இதனால் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இப்போதைக்கு நாடகம் முடிவதாக தெரியவில்லை. https://www.instagram.com/farina_azad_official/?utm_source=ig_embed&ig_rid=91779f52-1a7d-4a57-8f97-87df7e86a212 இந்த நாடகம் இத்தனை வருடங்களாக ஒளிபரப்பாகின்றது என்றால் அதற்கு வில்லி கதாப்பாத்திரம் காரணமாகும். இந்த நாடகத்தில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் நடிகை […]
