தமிழ் சினிமாவில் 80’ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பபிதா. இவர் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்தில் நான் சிரித்தால் தீபாவளி என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருப்பார். இவர் சின்ன வீடு என்ற திரைப்படத்திலும் நடித்திருப்பார். இவர் தற்போது பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு வந்துள்ளார். இதுகுறித்து நடிகை பபிதா ஒரு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, என்னுடைய தந்தை ஜஸ்டின் எம்ஜிஆருக்கு வில்லனாக நடித்தவர். […]
