நடிகை நீலிமாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை நீலிமா தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். இதையடுத்து இவர் டும் படத்தின் மூலம் துணை கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். மேலும் நடிகை நீலிமா நான் மஹான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும், மன்னர் வகையறா உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் படங்களில் மட்டுமல்லாது செல்லமே, அரண்மனை கிளி, […]
