Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘விராட பருவம்’ படத்தில் நிவேதா பெத்துராஜுக்கு என்ன வேடம் தெரியுமா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகை நிவேதா பெத்துராஜ் விராட பருவம் படத்தில் நக்சலைட்டாக நடித்துள்ளார் . தமிழ் திரையுலகில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதைத்தொடர்ந்து இவர் டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். தற்போது இவர் பார்டி, பொன்மாணிக்கவேல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் நிவேதா பெத்துராஜ் தெலுங்கு ஹீரோக்களின் படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் வேணு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித் பாணியில் அசத்தும் பிரபல நடிகை… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை நிவேதா பெத்துராஜ் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து படத்தின் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதை தொடர்ந்து இவர் டிக் டிக் டிக், சங்கத்தமிழன், திமிரு பிடிச்சவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது இவர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்துள்ள பொன்மாணிக்கவேல் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும் நடிகை நிவேதா பெத்துராஜ் கார் ஓட்டுவதில் அதிகம் விருப்பம் கொண்டவர். இந்நிலையில் ஸ்போர்ட்ஸ் […]

Categories
சினிமா

சாப்பாட்டில் கரப்பான்பூச்சி…. பிரபல நடிகை பரபரப்பு புகார்….!!!!

ஸ்விக்கி மூலம் பிரபல உணவகம் ஒன்றில் சாப்பாடு ஆர்டர் செய்ததாகவும், அந்த சாப்பாட்டை சாப்பிட முயன்ற போது அதில் கரப்பான் பூச்சி இருந்ததாகவும் நடிகை நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். மேலும் கரப்பான் பூச்சி உடன் உணவு டெலிவரி செய்யப்படுவது இது முதல் முறையல்ல என குறிப்பிட்டு, உணவகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

லேடி விஜய்சேதுபதியாக விரும்புகிறேன்… நடிகை நிவேதா பெத்துராஜ் பேட்டி…!!!

நடிகை நிவேதா பெத்துராஜ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ‘லேடி விஜய் சேதுபதியாக விரும்புகிறேன்’ என கூறியுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை நிவேதா பெத்துராஜ் ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதையடுத்து உதயநிதி ஸ்டாலினின் பொதுவாக என் மனசு தங்கம் ,ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் ,விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன், பிரபுதேவாவின் பொன்மாணிக்கவேல், விஜய் ஆண்டனியின் திமிருபிடிச்சவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் . தற்போது இவர் தமிழில் ஜெகஜால கில்லாடி தெலுங்கில் […]

Categories

Tech |