தமிழ் சினிமாவில் பாபநாசம் மற்றும் தர்பார் திரைப்படங்களில் உலகநாயகன் மற்றும் சூப்பர் ஸ்டாருக்கு மகளாக நடித்த அசத்தியிருப்பவர் நிவேதா தாமஸ். இவர் தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் நடித்து வருகிறார். ராஜராஜேஸ்வரி என்ற தொடரின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நிவேதா மை டியர் பூதம், அரசி, சிவமயம் உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். அதன்பிறகு குருவி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிவேதாவுக்கு தெலுங்கில் வாய்ப்புகள் அதிக அளவில் குவிய தொடங்கியது. இவர் […]
