நடிகை நிரஞ்சனி திருமணத்தில் தனது சகோதரிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிரஞ்சனி. சமீபத்தில் நடிகை நிரஞ்சனிக்கும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது . இவர்கள் திருமணத்தில் பிரபலங்கள் பலர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்திருந்தனர். மேலும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட தயாரிப்பாளர் இந்த தம்பதிக்கு […]
