நடிகை நிரஞ்சனி தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து பதிவு செய்துள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை நிரஞ்சனி ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார். சமீபத்தில் நடிகை நிரஞ்சனிக்கு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமியுடன் திருமணம் நடைபெற்றது . இந்நிலையில் இந்த தம்பதியை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் வந்து சந்தித்து வாழ்த்தியுள்ளார். […]
