தமிழ் சினிமாவில் ஈஸ்வரன் மற்றும் பூமி என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால். இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக ஜொலிக்கிறார். இந்நிலையில் நடிகை நிதி அகர்வால் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் கூறியதாவது, சினிமா துறையை பொறுத்த வரை யாருமே திறமையை பார்த்து வாய்ப்பு கொடுப்பதில்லை. கேவலம் அழகைத்தான் பார்க்கிறார்கள். திறமைக்கு மதிப்பு கிடையாது. திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்று கூறினால் அதை நான் நம்ப மாட்டேன். உடம்பை காட்டினால் மட்டும்தான் […]
