செம்பருத்தி சீரியலில் நடிகை நளினி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று செம்பருத்தி. இந்த சீரியலில் ஆதி – பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கார்த்திக் ராஜ் – ஷபானாவுக்கு ரசிகர்கள் ஏராளம். ஆனால் திடீரென கார்த்திக் இந்த சீரியலில் இருந்து விலகிக் கொண்டதால் அவருக்கு பதில் தற்போது அக்னி அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கதாநாயகன் மாற்றப்பட்டாலும் இந்த சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் […]
