தென்னிந்திய சினிமாவில் 20 வருடங்களாக முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் நடிகை திரிஷா. இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இந்த படத்தை தொடர்ந்து நடிகை திரிஷா கர்ஜனை, ராங்கி மற்றும் சதுரங்க வேட்டை 2 போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் ராங்கி திரைப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் நிலையில், இயக்குனர் சரவணன் படத்தை இயக்க லைகா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். இந்நிலையில் ராங்கி படத்தின் ப்ரோமோஷன் […]
