மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு-2 படத்தில் நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2014- ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. மிஷ்கின் இயக்கும் இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, பூர்ணா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இந்த […]
