தமிழ் சினிமாவில் கடந்து 2002-ம் ஆண்டு அறிமுகமான நமிதா பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். நடிகை நமிதாவுக்கு பட வாய்ப்புகள் குறையவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். கடந்த 2017-ம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை நடிகை நமீதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையின் போது இரட்டை ஆண் குழந்தைகள் […]
