Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! பிரம்மாண்டமான வீடு…. கலக்கும் நந்திதா…. குவியும் வாழ்த்து….!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நந்திதா. இவர் தமிழில் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு முண்டாசுப்பட்டி, எதிர்நீச்சல், புலி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட நடிகை நந்திதா தற்போது பெங்களூரில் சொந்தமாக ஒரு வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நேற்று நடைபெற்றுள்ளது.   இந்த விழாவில் கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை நந்திதா தன்னுடைய […]

Categories
சினிமா

எதிர்பாராத மரணம்…. கதறி அழுத தமிழ் நடிகை…. பெரும் சோகம்…..!!!

பிரபல திரைப்பட தமிழ் நடிகையான நந்திதா ஸ்வேதாவின் தந்தை காலமானார். அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் கதாநாயகியாக நந்திதா அறிமுகமானார். அதன் பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அவருக்கு அமைந்தன. தற்போது தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் அவரின் தந்தை சிவசாமி நேற்று திடீரென உயிரிழந்தார். இதையடுத்து அவர், எனது தந்தைக்கு 54 வயது தான் ஆகிறது. அவர் மறைந்து விட்டார் என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார். அவருக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: பிரபல இளம் தமிழ் நடிகைக்கு கொரோனா….!!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தமிழில் அட்டகத்தி, எதிர்நீச்சல், நெஞ்சம் மறப்பதில்லை, கபட தாரி,ஈஸ்வரன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை நந்திதாவுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவுக்கு தங்கையாக பிரபல நடிகை…. எகிறும் எதிர்பார்ப்பு ….!!

இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க பிரபல நடிகை ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழ் திரைத்துறை உலகில்  மிகவும் பிரபலமான நடிகர் சிம்பு ஆகும். சிம்புவின் 46-வது படத்தை மாதவ் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது.  சுசீந்திரன் இயக்கும் படத்தில் திரு ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசை அமைக்கிறார். இப்படத்தில் நடிப்பதற்காக சிம்பு  உடல் எடையை குறைத்து  மெலிந்த தோற்றத்திற்கு  மாறியுள்ளார். இவர்க்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கின்றார். இது பக்கா கமர்ஷியல் படமாக உருவாகிறது. […]

Categories

Tech |